கத்தோலிக்க ஆன்மீக இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்த அவிலாவின் புனித தெரேசா
அவிலாவின் புனித தெரேசா 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்க திருஅவையின் மிக முக்கியமான துறவி, சீர்திருத்தவாதி மற்றும் ஆன்மீக எழுத்தாளராவார். ஸ்பெயின் நாட்டின் அவிலா நகரில் 1515ஆம் ஆண்டு பிறந்த இவர் கத்தோலிக்க வரலாற்றில் 'திருஅவையின் மறைவல்லுநர்' பட