இலகு வெற்றியினை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இலங்கை அணி
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 2 அணிகளுக்கான சுப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை 51 ஓட்டங்களால் அபாரமாக தோல்வியைத் தழுவியுள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 2 அணிகளுக்கான சுப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை 51 ஓட்டங்களால் அபாரமாக தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 2 அணிகளுக்கான சுப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை 51 ஓட்டங்களால் அபாரமாக தோல்வியைத் தழுவியுள்ளது.>>வெற்றியுடன் மகளிர் ஒருநாள் தொடரினை ஆரம்பம் செய்த இலங்கைவிறுவிறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை ஆதிக்கம் செலுத்திய போதிலும் இறுதியில் இங்கிலாந்து அணி தமது சுழல்பந்துவீச்சாளர்களால் இலகுவான வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.