உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்12 ஆக., 2026

WhatsApp கணக்குகள் ஊடுருவி ZeroClick தாக்குதல்

Apple கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் WhatsApp கணக்குகளை கைப்பற்றும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. Zero-Click என அழைக்கப்படும் இந்த செயற்பாடு iOS 16 பதிப்பை சேர்ந்த ஐபோன்களில் (iPhone) உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளான பலர் தற்போது அது தொடர்பில் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் இதற்கமைய Zero-Click WhatsApp பாதுகாப்பு மீறல் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய WhatsApp Linked Device Synchronization (ஸின்க்ரோனைசேஷன்) செயன்முறையில் தாக்கம் செலுத்தும் பல பாதுகாப்பு பலவீனங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தி ஹேக்கர்களினால் (Hackers) இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றது என சந்தேகிக்கப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமது WhatsApp கணக்குகளினூடாக பணம் கோரி அனுப்பப்பட்ட மோசடியான குறுஞ்செய்திகள் தொடர்பில் தெரியவந்துள்ள போதிலும் கணக்கின் செட்டிங்ஸ் (Settings) பகுதியில் சந்தேகத்திற்கிடமான எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை என சைபர் தாக்குதலுக்கு இலக்கான நபர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஐபோன் பாவனையாளர்கள் உடனடியாக தங்களது இயங்குதளத்தை (iOS) புதிய பதிப்பிற்கு அப்டேட் (Update) செய்து கொள்ளுமாறும் WhatsApp செயலியின் புதிய பதிப்பை நிறுவி கொள்ளுமாறும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக Two-Step Verification மற்றும் Chat Lock ஆகிய வசதிகளை செயற்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ள இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வழமைக்கு மாறான பணக்கோரிக்கைகள் விடுக்கப்பட்டால் அதனை நம்பகமான வேறு தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பாவனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

News First - தமிழ்•12 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

App கணக்குகளை கைப்பற்றும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. App பாதுகாப்பு மீறல் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. App செயலியின் புதிய பதிப்பை நிறுவி கொள்ளுமாறும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு
இடங்கள்
  • Sri Lanka
  • இத்தாலி
திறவுச்சொற்கள்
  • zeroclick
  • கணக்குகள்
  • தாக்குதல்
  • whatsapp
  • ஊடுருவி
  • பதிப்பை
  • ios

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.