1 ஊடகம்
மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் க
