துப்பாக்கி மாயம் - பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.