1 ஊடகம்
இலங்கை T20I அணியில் மாற்றம்; அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இறுதியாக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியிருந்தார். T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு இந்தநிலையில் கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் இடம்பெற்றிருந்த பானுக ராஜபக்ஷ, பவன் ரத்நாயக்க மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.