1 ஊடகம்
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி, முட்டையின் விலைகள் அதிகரிக்கக்கூடும்
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரிக்கக்கூடுமென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே கோழி இறைச்சி மற்றும் முட்டையின் வில