நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்
நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன், அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்
இந்நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி அவரது வளைகாப்பு விழா நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா கர்ப்பமாக இருப்பது தொடர்பான தகவல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 'எங்கள் தங்கம்' திரைப்பட வெற்றி விழாவின் போது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.