1 ஊடகம்
எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம்
கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி
