இலங்கை அணியின் பாக். பயண விபரம் வெளியீடு
மூன்று வகை கிரிக்கெட் போடடிகளில் ஆடுவதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் - நவம்பரில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (10) வெளியிட்டது. ராவல்பிண்டியில் நடைபெறும் மூன்று போட்டிகளைக் கொ
