1 ஊடகம்
பிரான்ஸில் பாடசாலை மாணவர் ஆர்ப்பாட்டம்: 440 பேர் கைது
ஆசிரியர் பற்றாக்குறை, நீண்ட நேரசுசி உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டு பாடசாலை மாணவர்கள் நாடு முழுவதும் முன்னெடுத்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் 440 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ்