1 ஊடகம்
நான் இயந்திரமும் அல்ல, ரோபோவும் அல்ல!
விமர்சனங்களும் வெளியுலக பேச்சுகளும் தன்னை பாதிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், அதே சமயம் அவற்றை எப்படிக் கையாள்வது என்பதை அனுபவம் தனக்குக் கற்று கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
