ஷிரான் பாசிக்கு எதிரான வழக்கு ஒக். 2இல் விசாரணை
கொக்கேன் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான மொஹமட் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வர
