1 ஊடகம்
எவரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை
ஊழல்வாதிகளையும் திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, அரசாங்கம் எவரையும் பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.