1 ஊடகம்
ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை
ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவால் விரைவான மற்றும் பாரிய இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்
