தண்டனைக் காலத்தில் குறைந்தது பாதி முடியும் வரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கூடாது – சந்தியா
ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டனைக் காலத்தில் குறைந்தது பாதி காலம் நிறைவடையும் வரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதைத் தவிர்க்குமாறு எதிர்காலத்தில் பதவியேற்கும் ஜனாதிபதிகளிடம் கோரிக்கை விட
