ஆசிரியத்துவம் ஒரு புனிதமிகு அமானிதம்
ஆசிரியர் என்பவர் பாடப்புத்தகத்தின் பக்கங்களைத் திறந்து வைப்பவர் மட்டுமல்ல. மனிதர்களின் எதிர்காலத்தைத் திறந்து வைப்பவர் ஆவார். ஒரு குழந்தையின் கையில் இருக்கும் பென்சிலைவிட, அவனது உள்ளத்தில் ஆசிரியர் விதைக்கும் ஒரு வார்த்தை சில நேரங்களில் மிகப் பெரிய எ