நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப
இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப
இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டலக் குழப்பநிலை உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் இந்த மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.