1 ஊடகம்
இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின
