வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதியளித்து மக்களை ஏமாற்றிய தம்பதியினர் கைது
வெளிநாட்டு வேலைகள் தருவதாக வாக்குறுதியளித்து மக்களை ஏமாற்றிய தம்பதியினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையி
