உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்8 மே, 2026

கபில சந்திரசேன மர்ம மரணம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்தார்.கொள்ளுப்பிட்டி 05 ஆம் ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இல்லத்தின் கீழ் மாடியிலுள்ள அறையொன்றின் கதவிற்கு அருகிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று(08) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளனர். இது சந்தேகத்திற்கிடமான மரணம் என பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.சம்பவ இடம் தொடர்பில் நீதவானின் கண்காணிப்பு அவசியம் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன சடலம் மீட்கப்பட்ட இடத்தை சோதனையிட்டார்.2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 5 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுக்கப்பட்டிருந்தார்.கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 100 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளை வழங்குவதற்காக தலா 15,000 ரூபா பணம் செலுத்தப்பட்டு 2 நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை அவமதித்துள்ள சந்தேகநபரின் பிணையை இரத்துச் செய்து ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நிறைவடையும் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம சந்தேகநபரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நேற்று(07) உத்தரவிட்டதுடன் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஆணையிட்டார்.இந்நிலையில் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.தாம் பெற்றுக் கொண்ட இலஞ்சம் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் கபில சந்திரசேன இதற்கு முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் விலீ கமகே ஆகிய மூவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•8 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கொள்ளுப்பிட்டி 05 ஆம் ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இல்லத்தின் கீழ் மாடியிலுள்ள அறையொன்றின் கதவிற்கு அருகிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவன
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவன
  • ம்பு பிரதான நீதவான் நீதிமன்ற
  • லைன்ஸ் விமான
திறவுச்சொற்கள்
  • கொள்ளுப்பிட்டி
  • வாங்கல்களின்
  • சந்திரசேன
  • சடலம்
  • மரணம்
  • கபில
  • பிணை
  • மர்ம

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.