உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்23 ஆக., 2026

நகை கொள்ளை: 3 பேர் கைது

சுமார் ஒரு கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழ். கோப்பாய் பகுதியில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த முதலாம் திகதி சாவகச்சேரி பகுதியிலுள்ள நகை கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 17 பவுண் தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.CCTV காணொளியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் நகரில் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கோப்பாய் பகுதியில் 3 இடங்களிலும் வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள 5 வீடுகளிலும் தங்க நகைகளை சந்தேகநபர் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.அத்துடன் கொள்ளையிடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் ஊர்காவற்றுறையிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறையை சேர்ந்த 28 வயதான யுவதியும் கோப்பாய் பகுதியை சேர்ந்த ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•23 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கோப்பாய் பகுதியில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CCTV காணொளியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் நகரில் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கோப்பாய் பகுதியில் 3 இடங்களிலும் வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள 5 வீடுகளிலும் தங்க நகைகளை சந்தேகநபர் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கோப்பாய் பொலிஸ
இடங்கள்
  • ஊர்காவற்றுறையிலுள்ள
  • யாழ்ப்பாணம் நகரில்
  • ஊர்காவற்றுறையை
  • யாழ். கோப்பாய்
  • வட்டுக்கோட்டை
  • சாவகச்சேரி
  • கோப்பாய்
  • Jaffna
திறவுச்சொற்கள்
  • கொள்ளை
  • நகைகளை
  • நகைகள்
  • பவுண்
  • கைது
  • தங்க
  • பேர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.