புதுப்பிக்கப்பட்ட தரவுகளைப் பெற கிராம அதிகாரிகளை பயன்படுத்த முடியும்
அரசாங்கத்துக்கு தேவைப்படும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளைப் பெறுவதற்கு கிராம மட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமிய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளைப் பயன்படுத்தி பெற முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பி