செம்பியன்ஸ் லீக் அதிரடி: 30 அணிகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இறுதி நாள்!
ஐரோப்பியக் கால்பந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள செம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகின்றது. இதில் பங்கேற்கும் 30 அணி
ஐரோப்பியக் கால்பந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள செம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகின்றது. இதில் பங்கேற்கும் 30 அணி
Opta கணிப்பின்படி, இம்முறை கிண்ணத்தை வெல்ல 31% வாய்ப்புடன் ஆர்சனல் முதலிடத்தில் உள்ளது. இதில் வெற்றி பெற்றால், Play off சுற்றைத் தவிர்த்து நேரடியாக வெளியேற்றல் சுற்றுக்குச் செல்லலாம். தற்போது Play off வரிசையில் உள்ள மென்செஸ்டர் சிட்டி (Manchester City) அணி, புள்ளிப்பட்டியலில் முன்னேற இன்றைய போட்டியில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.