அமெரிக்க ஜனாதிபதி தாக்கல் செய்த மேன்முறையீட்டை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
எழுத்தாளர் இ. ஜீன் கரோல் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கில், டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரண
எழுத்தாளர் இ. ஜீன் கரோல் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கில், டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரண
ஜீன் கரோல் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கில், டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.2023-ம் ஆண்டு நியுயோர்க் நீதிமன்றத்தில் நடந்த சிவில் வழக்கில், 1990-களில் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், பின்னர் அதைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கும் டிரம்ப் பொறுப்பு என்று அறங்கூறுநர் சபை தீர்ப்பளித்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.