கடுகண்ணாவ அனர்த்தம்: மண்ணுக்கு இரையான தமிழ் வர்த்தகரின் குடும்பம்
மாவனெல்ல - கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழ
மாவனெல்ல - கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழ
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மாவனெல்ல மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்தபோது உணவகத்தில் இருந்தவர்கள்மண்சரிவு ஏற்பட்ட போது காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 10 பேர் உணவகத்தில் இருந்துள்ளனர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் நாற்பது வயதான குழந்தைவேல் ரகுநாதன் சசிதரன் ஆவார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது