3 ஊடகங்கள்
இலங்கையில் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
கொழும்பு: இலங்கையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். பிறப்பு முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் வருடாந்தம் சுமார்
