இந்தியாவில் படகு, இயந்திரம் கொள்வனவு குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளி கனேடியர் தடுத்து வைத்து விசாரணை
கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் கியூ பிரிவு காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. பைபர் படகு ஒன்றையும் படகு இயந்திரம
