1 ஊடகம்
எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்
இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க