ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டதனாலேயே அனோஜன் காப்பாற்றப்பட்டார்
அனோஜன் சிவராசா விவகாரத்தில் ஜனாதிபதியும், அரசாங்கமும் முறையாக தலையிடாமல் இருந்திருந்தால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்குமென ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ரிஸானா நபீக் விவகாரத்தில் இலங்கை அரசியல் மட்டத