அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்கான திறன்களை பலப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க வலுசக்தித் திணைக்களத்தின் அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தல் (NSDD) தொடர்பான அலுவலகத்தின் ஊடாக, அணுசக்திப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்கும்,
