சர்வதேச டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா படைத்த உலகச் சாதனை
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், சர்வதேச டி20 போட்டியில் 1,000 இற்கும் அதிகமான ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு சகலத்துறை ஆட்டக்காரர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.