500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு: நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 500 பில்லியன் ரூபா குறை
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 500 பில்லியன் ரூபா குறை
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16-இன் விதிகளுக்கு அமைவாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய இரு தினங்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக்கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.