முல்லைத்தீவில் மணல் ஏற்றும் பணிக்கு சென்றவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு, சிராட்டிகுளம் - கிரிட்டிச்சுட்டான் சந்திப் பகுதியில் மணல் ஏற்றும் பணிக்காக வந்த 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (15) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு, அளம்பில் தங்கபுரத்தைச் சேர்
