மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் "ரன்".வித்யாசாகர் இசையில் உருவான இ
2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் "ரன்".வித்யாசாகர் இசையில் உருவான இ
2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் "ரன்". வித்யாசாகர் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மீரா ஜெஸ்மின் நடித்திருப்பார். இந்த நிலையில் "ரன்" திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி மறு வெளியீடாகவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.