சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் 'எதெர திரிய' (Ethera Diriya) என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத
