ஹெரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெண் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெண் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு