1 ஊடகம்
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறைந்துள்ளதுடன், விற்பனை விலை ரூ.334 முதல் ரூ
