நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: பிரித்தானியத் தமிழர் பேரவை வாழ்த்து
சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகப் பங்காற்றிய ஐ.நா மனித உரிமைகள் பிரிவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நீதிபதி நவி பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய அங்கீகாரத்திற்குப் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
