மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் OTT உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!
இயக்குனர் மணிரத்னம், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 23' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின்