உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 நாள் முன்

நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 23 வரை விளக்கமறியலில்..

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் தொடர்பில் பிணை உத்தரவு நேற்று (16) பிறப்பிக்கப்படவிருந்தது. என்றாலும் சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை மாத்திரம் நேற்று அறிவிப்பதாக நீதவான் இதன்போது அறிவித்தார். அதற்கமைய சந்தேகநபர்களான ஜானகி சிறிவர்தன , நாமல் ராஜபக்ஸ ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அன்றைய தினம் நாமல் ராஜபக்ஸவின் பிணை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய கிரிஷ் நிறுவனத்திலிருந்து சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News First - தமிழ்•1 நாள் முன்
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

என்றாலும் சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை மாத்திரம் நேற்று அறிவிப்பதாக நீதவான் இதன்போது அறிவித்தார். அதற்கமைய சந்தேகநபர்களான ஜானகி சிறிவர்தன , நாமல் ராஜபக்ஸ ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அசங்க எஸ்.போதரகம
  • ஜானகி சிறிவர்தன
  • நாமல் ராஜபக்ஸ
நிறுவனங்கள்
  • கிரிஷ் நிறுவனத்தின்
  • நீதிமன்றம்
இடங்கள்
  • Colombo
திறவுச்சொற்கள்
  • விளக்கமறியலில்
  • சந்தேகநபரான
  • எதிர்வரும்
  • திகதிவரை
  • பிணை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.