1 ஊடகம்
யாழ்ப்பாண மக்களே அவதானம்: நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்ப
