காணாமல் போன ‘திவ்யா சாஷா’ இன்ஸ்டா பக்கம் - இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கிரீன்சொட்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது திடீரென மாயமாகியுள்ளது. 'U
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது திடீரென மாயமாகியுள்ளது. 'U
'User Not Found' என வரும் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில், அவரது மகள் திவ்யா சாஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிப் பார்த்தால் 'User Not Found' என்று காண்பிக்கிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.