1 ஊடகம்
22வது திருத்தத்தில் காணப்படுவது அரசியலமைப்புக்கு முந்திய ஒரு சந்தர்ப்பமே – சட்டத்தரணி காமினி நல்லபெருமை!
22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படுவது அரசியலமைப்புக்கு முந்திய ஒரு சந்தர்ப்பம் (Pre-constitutional opportunity) மட்டுமே என சட்டத்தரணி காமினி நல்லபெருமை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 26ஆம் திகதி கொழுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள
