1 ஊடகம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கும் திட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (19) ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது.
