1 ஊடகம்
சிறந்த ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக பிராந்திய இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி ஆரம்பம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் சிறந்த ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக பிராந்திய இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டம் இன்று (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
