1 ஊடகம்
NPP எம்பிக்கள் குழுவில் காவி உடையைத் துறந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்!
- உலபனே சுமங்கல தேரர் காவி உடையைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிப்பதாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளரும் கல்விசார் தொழில்வல்லுநர்
