1 ஊடகம்
‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜைகள் மூவர் கைது
ஐந்து கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த மூன்று தாய்லாந்து பிரஜைகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதனை வெளியே எடுத்துச் செல்ல முற்பட்டபோது நேற்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநா