1 ஊடகம்
டேக்வொன்டோவில் தங்கம் வென்றார்
மாகாண மட்டத்தில் நடைபெற்ற டேக்வொன்டோ போட்டியில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பவானந்தராசா தர்மிலன் தங்கப் பதக்கம் வென்றார். மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மாகாண மட்ட போட்டியில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு