இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும் பெல்ஜியமும் ஒப்பந்தம்
பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள், அரிய வகை கனிமங்கள் அடங்கலாக முக்கியத்துவம் மிக்க துறைகளை உள்ளடக்கி இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்ததில் இந்தியாவும் பெல்ஜியமும் கைச்சார்த்திட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பெல